சிறப்பாக புலன் விசாரணை செய்த மாநகர வடக்கு சரக AC (crime)திரு. தினகரன் அவர்களுக்கும் அஸ்தம்பட்டி போலீசாருக்கும் மாநகர காவல் ஆணையர் அவர்கள் வாழ்த்து


சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி காவல் சரகம் ராஜாராம் நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை திருமதி வத்சலா என்பவரது வீட்டில் அவர் பணியாற்றிய பள்ளியில் பயின்ற மாணவர் mustafa மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும் வீட்டின் கதவைத் தட்டி TC பெறுவதற்கான சந்தேகத்தை கேட்பதுபோல் பேச்சு கொடுத்து வத்சலா அணிந்திருந்த 5 பவுன் செயின் ஒன்றும் 1 பவுன் செயின் ஒன்றையும் பறித்துச் சென்றதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் அவர்கள். உதவி ஆணையர்(crime) திரு. தினகரன் தலைமையில் காவல் ஆய்வாளர் பழனியம்மாள். SSI. திரு.துரை SSI. திரு. சங்கர் HC. திரு.ரங்கராஜன்.HC. திரு.காதர் HC. திரு.ரத்தினவேல் மற்றும் முதல் நிலை காவலர் திரு. செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் குற்றவாளிகளை 13/01/19 ஆம் தேதி கைது செய்து 6 பவுன் நகையை மீட்டு குற்றவாளிகளை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சிறப்பாக புலன் விசாரணை செய்த மாநகர வடக்கு சரக AC (crime)திரு. தினகரன் அவர்களுக்கும் அஸ்தம்பட்டி போலீசாருக்கும் மாநகர காவல் ஆணையர் அவர்கள் வாழ்த்து கூறி பாராட்டினார்.

17total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *