கருர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான டாக்டர் மு.தம்பிதுரை அவர்கள் வாக்குகள் சேகரித்தார்.

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் மாண்புமிகு தமிழக முதல்வர், கழக துணை ஒருங்கிணைப்பளார் எடப்பாடி திரு கே.பழனிச்சாமி அவர்கள் மற்றும் துணை முதல்வர், கழக ஒருங்கிணைப்பளார் திரு ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் ஆகியோரின் ஆதரவுடன் தாந்தோணி ஒன்றியம் எமூர் காலனி, எமூர் புதூர் காலனி, எமூர் புதூர், வடக்கு பாளையம், மேலப்பாளையம், வெள்ளாளப்பட்டி, புலியூர் கடைவீதி, புரவிபாளையம், ஆண்டிப் பாளையம் காலனி, அமராவதி நகர், A.P நகர், உப்பிடமங்கலம் வடக்கு, ரங்கப்பாளையம், சின்னா கவுண்டனூர், கஞ்சமனுர், ஜோதிவடம், கருப்பூர், லட்சுமண பட்டி, பெண்ணிலை, கருநல்லியா கவுண்டனூர் துளசிக்கொடும்பு, அல்லாளிக் கவுண்டனுர், மோலக்கவுண்டனூர், ஆனந்தகவுண்டனூர், பொரணி, மொம்மணத்துப்பட்டி, அய்யம்பாளையம், ஜெகதாபி, திருமலைநாதன்பட்டி, செல்லாண்டிபட்டி, தாழியாபட்டி, ஜல்லி பட்டி, மேட்டுப்பட்டி, வெள்ளியனை. தந்தோணி ஒன்றியம் சுக்காளியூர், கருப்பம்பாளையம் காலனி, அப்பிபாளையம், காசா காலனி, கொக்கம்பட்டி, ஊத்துக்கரைப்பட்டி, காக்கவாடி, கோத்தம்பட்டி, முத்து சோளிபாளையம், கூலி நயக்கனுர் காலனி, கொடையூர், ராகுபுரம், செய்யப்ப கவுண்டனுர், தளப்பட்டி காலனி, ஆறு ரோடு, சமத்துவ புரம், வடுக்கப்பட்டி, வடுக்கப்பட்டி காலனி, புத்தம்பூர், காளிப்பாளையம், களிப்பாளையம் காலனி, மேட்டுப் பாளையம் காலனி, மணல் மேல், பள்ளம்பட்டி, நயக்கானுர், காகாவாடி காஸ்பா, காகாவாடி காலனி, கீழ் பசுபதிபாளையம், குளம் பட்டி, வெள்ளை கவுண்டன்பட்டி, வெள்ளை கவுண்டன் பட்டி காலனி, கருப்பட்டி, வால் காட்டுப்புத்தூர், அம்மையப்ப கவுண்டன் புதூர், அம்மையப்பா கவுண்டன் புதூர் காலனி சின்னநாயக்கன் பட்டி, பெரியார் நகர், பால் வார் பட்டி, வீரணம்பாளையம், பெரிய வரப்பட்டி, கந்தசார பட்டி, தம்மநாயக்கன் பட்டி ஆகிய பகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும், கருர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான டாக்டர் மு.தம்பிதுரை அவர்கள் வாக்குகள் சேகரித்தார். உடன் கரூர் மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு தமிழக போக்குவத்துத்துறை அமைச்சர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள், கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் திருமதி ம.கீதா அவர்கள் உட்படகூட்டணி கட்சி நிறுவகிகள், கழக நிருவாகிகள், கழக தொண்டர்கள், பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.


விஜிலென்ஸ் TV க்காக கரூரிலிருந்து நமது செய்தியாளர் V.பிரபாகரன்

14total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *