Warning: include(/tmp/vigilancetv.com/cache/client.cache): failed to open stream: No such file or directory in /var/www/vigilancetv/index.php on line 6

Warning: include(): Failed opening '/tmp/vigilancetv.com/cache/client.cache' for inclusion (include_path='.:/usr/share/php') in /var/www/vigilancetv/index.php on line 6
கரூர் அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி விரக்தி அடைந்து விஷம் அருந்தி தற்கொலை. - vigilance TV

கரூர் அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி விரக்தி அடைந்து விஷம் அருந்தி தற்கொலை.

கரூர் அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி விரக்தி அடைந்து விஷம் அருந்தி தற்கொலை.

கரூர் மாவட்டம் தோகைமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட பி. உடையாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் இவரது மகள் தீபிகா.

இவர் அருகே உள்ள பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவர் கணித பாடத்தில் 44 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றாலும் எண்ணியபடி கடந்த பாடத்தில் மதிப்பெண் எடுக்க முடியாததால் விரக்தி அடைந்த மாணவி தீபிகா நேற்று இரவு வீட்டில் உள்ளவர்கள் பக்கத்து வீட்டில் சென்று பேசிக் கொண்டிருந்தனர்.

வீடு திரும்பி பார்த்தபோது விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சம்பவம் குறித்த தோகமலை காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக கரூரில் இருந்து வீ.பிரபாகரன்

28total visits,2visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *