அபராத தொகை முதலிய கடிதம்.

கோவை நகரெங்கும் குறிப்பாக அவிநாசி சாலையில் அதிகமாக கேமரா நேற்று முதல் பொருத்தப்பட்டுள்ளது தலைகவசம் அணியாமல் சென்றால் அடுத்த நாள் தபாலில் உங்கள் முகவரிக்கு புகைபடத்துடன் வண்டி எண் மற்றும் இடம் நேரம் முதல், அபராத தொகை முதலிய கடிதம் வரும் உஷார்.

விஜிலென்ஸ் டிவிக்காக கோவை மாவட்டத்திலிருந்து நமது செய்தியாளர் கமருதீன்.

36total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *