இரத்ததான விழிப்புணர்வு பேரணி.

உலக இரத்ததானம் தினத்தினை முன்னிட்டு குளித்தலை ஸ்ரீ கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வை.புத்தூர் ஸ்ரீ சாய் வித்யாலாயா பள்ளி மாணவ, மாணவியர்கள் இரத்ததான விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியானது பெரியபாலம் ஸ்ரீ கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி பஜனைமடம், கடைவீதி வழியாக சென்று குளித்தலை பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.பேரணியில் மாணவ, மாணவிகள் இரத்ததானம் பற்றிய வாசகங்களை கோஷமிட்டு சென்றனர்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வீ.பிரபாகரன் .

17total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *