கரூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணியில் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்பு.

கரூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் தொடங்கி வைத்தார். கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இப் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்து சர்ச் கார்னர் ஜவஹர் பஜார் முக்கிய வீதிகள் வீதிகள் வழியாக பேருந்து நிலையம் வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது.இப்பேரணியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை இட்டவாறும் சென்றனர்.இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கொண்டனர் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட பேரணி ஊர்வலமாக சென்றனர்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வீ.பிரபாகரன்.

179total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *