கரூரில் பலத்த காற்று வீசியதால் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா சுமார் 7 பேரிகார்டுகள் கடும் மற்றும் பலத்த காற்றுக்கு விழுந்தது.

கரூரில் பலத்த காற்று வீசியதால் பஸ் நிலையம் அருகே ரவுண்டானா சுமார் 7 பேரிகார்டுகள் கடும் மற்றும் பலத்த காற்றுக்கு விழுந்தது

ஆடிகாற்றில் அம்மியும் பறக்கும் என்பார்கள் ஆனால் வைகாசி மாத முடிவிலேயே பெரும் காற்று அச்சுறுத்துகின்றது.
கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே ஒன்று சேர்ந்தது போல் சுமார் 7 பேரிகார்டுகள் கடும் மற்றும் பலத்த காற்றுக்கு விழுந்தது, இதனையடுத்து அந்த பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் போக்குவரத்து துறை உதவி ஆய்வாளர் உடனே அந்த சாய்ந்து போன பேரிகார்டுகளை எடுத்து நிறுத்தினார்கள்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வீ.பிரபாகரன்

18total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *