கரூர் மாவட்டம் மண்மங்கலம் பூலாம்பாளையத்தில் எளுந்தரிலித்துள்ள ஸ்ரீ சம்பகன்னிமார் ஆலய மஹா கும்பாபிேஷகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் பூலாம்பாளையத்தில் எளுந்தரிலித்துள்ள ஸ்ரீ சம்பகன்னிமார் ஆலய மஹா கும்பாபிேஷகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணாக்கன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் அடுத்துள்ள ஆத்துார் பூலாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. ஸ்ரீ சப்தகன்னிமார் ஆலயம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது கும்பாபிேஷக விழா, தொடர்ந்து இந்ததாண்டு இன்று 14ம் தேதி கும்பாபிேஷக விழா நடைபெற்றது. கடந்த 12ம் தேதி மஹாகணதி ேஹாமத்துடன் துவங்கிய தொடர்ந்து மஹா சாந்தி, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல் உள்ளிட்ட பல்வேறு நீகழ்ச்சியகள் என நான்கு கால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து இன்று ஆலய கோபுர கலசத்திற்கு முரளி சிவாச்சாரியர் புனித தீர்த்தம் உற்றினர்.பின்னர் ஆலயத்தில் உள்ள விநாயகர், மற்றும் ஸ்ரீ சப்தகன்னிமார்களுக்கு சிறப்பு மஹாதீபாரதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்டம் மட்டும் அல்லாம் பல்வேறு மாவட்டங்களிருந்து குடிபாட்டினர் வந்திருந்தது சாமி தரிசனம் செய்தனர். வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கு அன்னதானம் கோவில் கமிட்டி சார்பில் செய்திருந்தனர்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வீ.பிரபாகரன் .

14total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *