கரூர் வட்டார போக்குவரத்து காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு டூவிலர் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் துவக்கி வைத்தார்.

கரூர் வட்டார போக்குவரத்து காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு டூவிலர் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் துவக்கி வைத்தார்.

கரூர் மாவட்டத்தில் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்துவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் உத்தரவிட்டுள்ளார். இதனைதொடர்ந்து கரூர் வட்டார போக்குவரத்து காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு டூவிலர் பேரணி கரூர் பேருந்து நிலையம் அருகே. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் துவக்கி வைத்தார் இப்பேரணியானது கோவை சாலை, திருக்காம்புலியூர், திண்ணப்பா தியேட்டர்,ஜவஹர் பஜார் வழியாக இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேரணியாக சென்றனர்பின்னர் சாலையில் ஹெல்மெட் அணியாமல் வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் அதன் அவசியம் குறித்து விளக்கி 10 பேர்களுக்கு புதிய ஹெல்மெட் வழங்கி அனுப்பி வைத்தார்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வீ.பிரபாகரன் .

28total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *