ஆனி மாதம் திருவிழா சந்தப்பேட்டை பேட்டை ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ மதுரை வீரன் கோயில் திருவிழா.

ஆனி மாதம் திருவிழா சந்தப்பேட்டை பேட்டை ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ மதுரை வீரன் கோயில் திருவிழா

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ள சந்தப்பேட்டை சக்தி விநாயகர் காளியம்மன் மாரியம்மன் மதுரை வீரன் கோவில் திருவிழா விமர்சையாக நடைபெற்றது ஆனி மாதம் 1 ஆம் தேதி தொடங்கியதும் 6 நேற்று மாலை 6 மணியளவில் லாலாப்பேட்டை காவிரி ஆற்றிலிருந்து ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் ஆற்றிலிருந்து கரகம் பழித்து வீதி உலா வந்து கோவிலை அடைந்தது அன்று இரவு அன்னதானம் வழங்கப்பட்டது ஆணி 2 தேதி இன்று காலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது இன்று மாலை மாவிளக்கு குத்துவிளக்கு பூஜை ஆலயத்தில் நடைபெறும் ஆணி 3.தேதி கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும் மறுநாள் கரகமெடுத்தல் மஞ்சள் நீராட்டு விழா திருவிழா நிறைவடைந்தது இவ்விழாவை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வீ.பிரபாகரன்.

86total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *