Warning: include(/tmp/vigilancetv.com/cache/client.cache): failed to open stream: No such file or directory in /var/www/vigilancetv/index.php on line 6

Warning: include(): Failed opening '/tmp/vigilancetv.com/cache/client.cache' for inclusion (include_path='.:/usr/share/php') in /var/www/vigilancetv/index.php on line 6
நடுரோட்டில் நடுக்கோம்பை மக்கள். - vigilance TV

நடுரோட்டில் நடுக்கோம்பை மக்கள்.

நடுரோட்டில் நடுக்கோம்பை மக்கள்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் கொல்லிமலை அடிவாரம் பகுதியில் உள்ளது நடுக்கோம்பை கிராமம் இங்கு 200க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். பல ஆண்டுகளாக இல்லாத அளவிற்க்கு இந்த வருடம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
ஆகையினால் பொதுமக்கள் வீதிகளில் காலி குடங்களுடன் போராட்டம் செய்தனர்
இதனை தொடர்ந்து அப்பகுதி ஆளுங்கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் திரு.சி.சந்திரசேகரன் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உள்ளார்
அது மட்டுமன்றி அங்கு இதர்க்கு முன்பே 6 ஆள்துளை கினறுகள் அமைத்துள்ளார் நிலத்தடி நீர் மட்டம் இல்லாத காரணத்தால் அவை அனைத்தும் பயனற்று கிடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து நமது செய்தியாளர் சுந்தரம்.

43total visits,3visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *