Warning: include(/tmp/vigilancetv.com/cache/client.cache): failed to open stream: No such file or directory in /var/www/vigilancetv/index.php on line 6

Warning: include(): Failed opening '/tmp/vigilancetv.com/cache/client.cache' for inclusion (include_path='.:/usr/share/php') in /var/www/vigilancetv/index.php on line 6
மாணவனுக்கு உதவிய நல் உள்ளங்கள். - vigilance TV

மாணவனுக்கு உதவிய நல் உள்ளங்கள்.

ஏழ்மை நிலையில் இருந்து வரும் குழந்தைத் தொழிலாளர் மாணவர் விக்னேஷ் EEE தொழிற்கல்வி பயில தேவையான உதவிகள் செய்து கொடுத்த கோவை சிங்காநல்லுர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு.முருகேசன்,ஆத்மா அறக்கட்டளை நிர்வாகி திரு.சரவணன் மற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு விஜிலென்ஸ் தொலைக்காட்சியின் சார்பாக உளம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக கோவை மாவட்டத்தில் இருந்து நமது செய்தியாளர் கோகுல்.

31total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *