Warning: include(/tmp/vigilancetv.com/cache/client.cache): failed to open stream: No such file or directory in /var/www/vigilancetv/index.php on line 6

Warning: include(): Failed opening '/tmp/vigilancetv.com/cache/client.cache' for inclusion (include_path='.:/usr/share/php') in /var/www/vigilancetv/index.php on line 6
விழிப்புணர்வு பேரணி . - vigilance TV

விழிப்புணர்வு பேரணி .

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல்துறை மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் சர்வதேச போதை பயன்பாடு மற்றும் கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு காவல் சார்பு ஆய்வாளர் இலங்கேஸ்வரன் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விஜிலென்ஸ் தொலைக்காட்சிக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நமது சிறப்பு ஆசிரியர் சையது இப்ராஹீம்.

27total visits,2visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *