கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக கண் பரிசோதனை.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்து க.பரமத்தியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கரூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரசன் கண் மருத்துவமனை சேவ் சைட் பவுண்டேசன் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் இணந்து நடத்தும் கண் மருத்துவமனை மருத்துவர்கள் குழவினால் அனைத்து கண் நோய்களும் பரிசோதனை செய்யப்படும் அறுவை சிகிச்சை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்குமிடம் உணவு போக்குவரத்து அனைத்தும் இலவசமாக செய்து தரப்படும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் கண் பரிசோதனை செய்து l0L லென்ஸ்இலவசமாக வழங்கப்படும் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய இனன செயலாளர் பலர் நிர்வாகிகள். கலந்து கொண்டுனர் இந்த 35 பேர் சிகிக்சையில் 12 பேர்க்கு மேல் சிகிச்கைகயாக மருத்துமனைக்கு அழைத்து சென்றனர்.

விஜிலென்ஸ் டிவிக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வீ.பிரபாகரன்.

511total visits,26visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *